1) பாசம் இருப்பது ஒரு இன்பமான வார்த்தை என்று தெரிகிறது
2) யாரிடம் அன்பு கொள்கிறோமோ அதுவும் ஒரு இன்பமான வார்த்தை என்று அழைக்கப்படுகிறது
3) நாம் சொல்வதை பிறர் கேட்பதனால் நமக்கு இன்பமான ஒரு உணர்வு ஏற்படுவதை இன்பமான வார்த்தை ஒன்று அழைக்கிறோம்
4) நண்பர்கள் பக்கத்தில் இருக்கும் போதும் ஒரு இன்பமான உணர்வு நம்முள் வருகிறது அதை நம் சொர்க்கத்தில் கூட சுவாசித்து இருக்க மாட்டோம் அப்படி ஒரு உணர்வை கண்டதை நம் இன்பமான வார்த்தை என்று அழைக்கலாம்
5) ஒருவருக்கு உதவி செய்யும் ஒரு தன்மை கூட நமக்கு ஒரு இன்பத்தை தரும் என்று பெரியவர்களாக சாட்சிக்கு படுகிறது
6) பிறர் உள்ளத்திலேயும் மனதிலேயும் கண்களிலும் ஒரு இன்பத்தை நாம் அளித்தால் அது நமக்குத் தரும் ஒரு இன்பமான வார்த்தைகளில் ஒன்று என்று அழைக்கப்படுகிறது தாங்களும் அதை யோசித்துப் பாருங்கள்
7) பிறர் நம்மிடம் காணிக்கை அன்பை நாம் எவ்வாறு காண்கிறோமோ அது கூட இன்பமான வார்த்தை என்று அழைக்கப்படுகிறது மக்களால்
8) முழு முயற்சியோடு ஈடுபடுவதில் ஒரு வெற்றி காண்பதில் அதில் ஒரு இன்ப வார்த்தையை நாம் காண்கிறோம்
9) ஒருவனுக்கு எவ்வளவு தான் தோல்வி கிடைத்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து அந்த வெற்றியை கணித்தவன் அவன் வெற்றி என்று அழைக்கப்பட்டு அந்த இன்பமான வார்த்தையை சுவைக்கிறான் என்று மக்களால் ஆனது
8) எவ்வளவு சொந்தங்கள் வந்தாலும் அம்மையப்பன் சொந்தங்கள் போல் எங்கும் வராது இந்த வார்த்தையும் ஒரு இன்பம் வார்த்தையில் அழைக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்
9) நமக்கு பிடித்ததை நாம் செய்வதானால் நமக்கு வரும் என்றும் அது இன்பம் வார்த்தை என்று அழைக்கப்படுகிறது
10) யாரையும் கண்டு கொள்ளாமல் உங்களுடைய பாதையை சென்றடைங்கள் உங்களுடைய கடமையை நீங்க செய்யுங்கள் உங்களுக்கு அதில் வரும் இன்பம் ஒரு இன்ப வார்த்தையை தருகிறது என்று அழைக்கப்படுகிறது
11) கஷ்டத்தில் இருந்து ஒரு இன்பத்தை பார்க்கும் மனிதனே ஒரு இன்ப வார்த்தைக்கு தகுதியானவன் என்று நான் நினைக்கிறேன் தாங்களும் அப்படித்தான் நினைப்பேன் என்று நானும் உறுதியளிக்கிறேன்
12) வெற்றிகணியை பறிக்கும் போதும் ஒரு இன்பமான வார்த்தை உருவாகும் அது நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் ஒரு இன்பமான உணர்வை தரும்
13) இவற்றை மேலெல்லாம் நம் மோகம் கொள்கிறோமோ அவையெல்லாம் நமக்கு ஒரு இன்பமான ஒரு உணர்வை தரம் என்று ஒரு நம்பிக்கை உள்ளது
14) எந்தப் பதவி உங்களுக்கு பிடித்திருந்தாலும் அந்தப் பதவியில் சேர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு தேவைப்படுது உருவாக்குங்கள் இன்பத்தை ஒரு உண்டாக்குங்கள் அது ஒரு நல்ல உணர்வு என்று நான் நினைக்கிறேன்
15) உங்களால் இன்பத்து உணரவும் முடியும் என்று எனக்குத் தெரியும் ஆனால் உங்களுக்குத் தெரியுமா என்று நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள் அது ஒரு முக்கியமான இன்பமான வார்த்தை என்று நானும் நம்புகிறேன்
16) வார்த்தைகள் அதிகமாக இருக்கு என்று கவலைப்படாதீர்கள் அதில் உள்ள ஒரு இன்பமான வார்த்தையே வாசித்துப் பார்க்கும்போது தான் தெரியும் அதில் உள்ள எவ்வளவு இன்பங்கள் அடங்கியிருக்கும் மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும் உணர்வையும் பகிர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
17) எந்த பயத்தை வென்று காட்டுகிறீர்களோ அதில் ஒரு இன்பம் அடைந்திருக்கிறது
18) மக்களிடையில் இருக்கும் ஒரு பந்தம் ஒரு கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இன்பமான பந்தம் என்று நான் நினைக்கிறேன்
19) பிறகு நம்மிடம் சேர்த்து வைக்கும் ஞாபகங்கள் கனவுகள் லட்சியங்கள் எல்லாம் நம் கூட வரும் ஒரு இன்பமான ஒரு பயணம் என்று நான் உணர்வேன் என்று நான் நினைக்கிறேன்
20) நாளாக நாளாக மறையாமல் இருக்கும் ஒரே வார்த்தை என்றால் அது அன்பும் நிலைத்திருக்கும் என்று மக்களிடையில் ஒரு நம்பிக்கை என்னிடமும் அதே நம்பிக்கை உங்களிடம் நம்பிக்கை உண்டா என்று நீங்களே உங்களை பார்த்து கேட்டுக் கொள்ளுங்கள்
21) எந்த வேலையை நம்ம அதிகமாக செலவிடுகிறோமோ அந்த வேலையில் கிடைக்கும் இன்பம் எங்கேயும் கிடைக்காது என்று நினைக்கிறோம் அது உண்மையா என்று நீங்கள் தான் கூற வேண்டும்
22) இன்பமான வார்த்தையும் சரி அந்த புன்னகையான சிரிப்பும் சரி நம்மளுக்கு ஒரு இன்பத்தை தரும் உணர்வை எந்த சொர்க்கத்திலும் நாம் பெற்றிருக்க மாட்டோம் என்று நமக்கு தெரியும் மனிதர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் உண்மையாக முகத்தில் புன்னகைக்கும் ஒரு இன்பம் தான் உண்மையான இன்பமான வார்த்தை
23) பிறகு கூட்டம் கூட்டமாக இருந்து பிறரிடம் நன்றாக பேசுங்கள் அது உங்களுக்கு ஒரு நல்ல உணர்வையும் சந்தோஷத்தையும் தேடி தரும் என்று நம்புவது
24) அப்பாவும் அன்பையும் இன்பத்தோட பார்ப்பதும் ஒரு இன்பமான வார்த்தை என்று நான் நினைக்கிறேன்
25) அப்புறம் உங்களை நான் நாளைக்கு பார்க்கிறேன் நண்பர்கள்
Comments
Post a Comment